Breaking News
Home / புலனாய்வு / மீண்டும்-ஈழமுரசும்-புலம்பெயர்-தமிழர்களும்-பாகம்-3

மீண்டும்-ஈழமுரசும்-புலம்பெயர்-தமிழர்களும்-பாகம்-3

எல்லாளன் அமைப்பினர் புலம்பெயர் தேசத்தில் பல அறிக்கைகளை வெளியீட்டார்கள்> தலைமைச் செயலகம் என்று இயக்கியவர்களை நோக்கியும் அனைத்துலகம் என்ற பெயரில் பல கட்டமைப்புகளை இயக்கியவர்கள் நோக்கியும் செயற்பாட்டாளர்களை சரியான வழிக்கு திரும்புமாறும் இந்த அறிக்கைகள் இருந்தன.

அதே நேரம் 2009க்கு பின்னர் புலம்பெயர் தேசத்தில் இரண்டு மாவீரர் நினைவு நாட்கள் நடைபெற்ற போது அவைகளை ஒருகிணைந்து ஒரு மாவீரர் தினமே புலம்பெயர் தேசத்தில் நடைபெறும்  வேண்டும் என்று அறிக்கைகள் ஊடகத்தில் வந்தபோது இந்த ஆதித்தன் குழுவினர் நடத்திய இணையம்>பத்திரிகைகளில் அவைகள் செய்தியாகவும்வெளிவந்தன.

அனால் தங்களின் சாக்கடையினை எல்லாளன் படையினர் இனம் கண்டு அதை செய்பவர்கள் நீங்கள் தான் எனவே தேசியப்பத்திரிகை என்ற பெயருடன் நீங்கள்  செய்யும் இந்த இழி செயல் நிறுத்தி பத்திரிகையை தரமாக தேசியத்தின் வழி செயல்பட அனுமதிக்குமாறு கேட்கப்பட்டபோதெல்லாம் இந்த ஆதித்ன் குழுவினர் தங்களின் சிறுபிள்ளை விளையாட்டினை காட்ட தொடங்கினார்கள்.

பத்திரிகை பற்றி கதைக்க சென்றவர்கள் மீது சேறு பூசுதல் அவர்கள் மீது காவல்துறையில் முறையிடுதல் என இந்த புலம்பெயர் சட;டத்தை தனக்கு ஒரு பாதுகாப்பு கருவியாக பயண்படுத்தியிருந்தமையும்>பலரது வாழ்க்கையினை இவர்கள் சீர் குழைத்தமையும்> அத்தோடு நின்றுவிடமால் கறுப்பு என்ற மின்னிதலை வெளியீட்டமை கட்டமைப்புகளை இணைந்து செயல்பட விடமால் குழப்பம் விளைவித்தமை என இவர்களின் செயற்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து சென்றமையால் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்ட எல்லாளன் அமைப்பின் உறுப்பினர் ஆதித்தனுடன் உங்களின் நடவடிக்கை மக்களை குழப்பும் நிலையில் உள்ளமையும் ஒவ்வொரு முறையும் தமிழர் விளையாட்டு விழாவினை குழப்பம் செய்வது நீங்கள் தான் என்பதையும்> ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்டபோது இவர்களின் பதில்  மீண்டும் பழைய வேதாளம் முருங்கை மரத்தில் எறியது தான்.

அனைவரும் இணைந்து செயற்பட்டு தாயக மக்களுக்கு உதவ வேண்டும் என்று தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திடம் கேட்கப்பட்டு கடந்த 3 வருடங்களாக பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்ற பொழுதுகளில் இறுதி நேரத்தில் அனைத்தையும் குழப்பி  மின்னஞ்சல் ஊடாக இந்த நிகழ்வுகள் சிங்கள கைகூலிகளால் நடத்தப்படுகின்றது என்பதை ஆதித்தன் அறிவிப்பார்.

அனால் பேச்சு வார்த்தை மேசையில் எப்பவும் நிதிபற்றியே பேசும் இந்த பிரான்சு தமிழர் ஒருகிணைப்பு குழுவினை சேர்ந்தோர் நிதியின் பக்கிடு தங்களுக்கு வரும் என்றால் சிங்கள கைகூலி என்று சொல்லிகொள்ளும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தையும் அனுசரித்து போவதற்கு சரி ? இது எப்படி சாத்தியப்படும் என்பது அவர்களுக்கு தான் தெரியும். இணைந்துவருவதாக  தெரிவித்தால்  எந்த அமைப்பும் தேசிய அமைப்பு என நீங்கள் சொல்ல தயங்க மாட்டிர்கள் காரணம் உங்கள் இலக்கு பணம் மட்டும் தான்.

இப்படி சின்ன சின்ன கருத்து முரண்பாடுகள் வருகின்ற பட்சத்தில் கடைசி நேரத்தில் சங்கதி இணையத்தளம் தொடங்கி மின்னஞ்சல் வரை அதை ஊதி பெருக்கி சிதைப்பது இந்த ஊடக இல்லம் என்ற ஆதித்தன் குழுவினர் அப்படியிருந்தும் தமிழர் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெறுவதை நாம் அறிவோம். எனெனில் இந்த ஆதித்தன் குழுவினரை இப்போது  காக்க கூட கவனிப்பதில்லை.

ஆதித்தன் குழுவினர் மீதும் காவல் துறையில் பல விசாரணைகள் போடப்பட்டுள்ளது. பாலச்சந்திரன்- சுதன்ராஐ; -கொலின்சு –  தமிழரசன் என இந்த குழுவினரும் பல காவல்துறையில் வழக்குகளை ஆதித்தன் குழுவினர் மேல் போட்டுள்ளார்கள்.

இவ்வளவும் ஒரு பக்கம் நடைபெற்றுகொண்டிருக்கும் போதும் பல குழப்பங்களை இவர்கள் தான் செய்கின்றார்கள்  அனைத்துலகத்தின் பொறுப்பாளர் மற்றும் கிளை பொறுப்பாளருக்கும் தெரியும். கடமையில் இருந்த பொறுப்பாளர்கள் பலர் ஆதித்தனை சந்தித்து இப்படி செய்ய வேண்டாம் என கேட்டார்கள். சந்திப்பு செய்தவர்கள் யாருடைய செயலையும் ஆதித்தன் கேட்கும்படி இல்லை அவர்கள் உரையாடிய விடயங்களை ஒலிப்பதிவு செய்து கறுப்பு மின்னிதழ் ஊடக தங்களின் புலனாய்வுக்கு கிடைத்த தகவல்கள் என்று எதோ பெரிய படை என்ற எண்ணத்தில் அனுப்பினார்கள். மொத்தத்தில் தங்களுக்கு தாங்களே குழி தோண்ட தொடங்கினார்கள்.

எனெனில் உலகம் முழுவதும் புலனாய்வு செய்தவர்கள் தங்களுக்கு ஒருவன் தண்ணி காட்டி நாங்கள் இடைவிலகுகின்றோம் என்ற நிலைக்கு உருவாக்குவான் என்று அறியமுடியாத புலனாய்வு குழுவுக்கு ஆதித்தன் தலைவராக இருந்தமை தான் வேடிக்கை. சரி அதை விட்டு இதற்கு முன் நடந்த கூத்தையும் பார்ப்போம்.

இந்த நேரத்தில் 2012ம் ஆண்டு அதிகாலை ஆதித்தனின் புகைப்படத்துடன் லாசப்பல் பகுதியெங்கும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.ஆதித்தனை உடனடியாக விலகும்படி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அன்று அதிகாலையில் லாசப்பல் பகுதியில் இப்படி சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது என்பதை  கபே பாராத் மதி அவர்கள் அதித்தனுக்கு தொலைபேசியு+டாக தெரிவித்தார்> அதே போல் தன்னுடைய உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்களை கொண்டே அந்த சுவரொட்டியும் அகற்றப்பட்டது.

பின்பு ஆதித்தன் காவல்துறையில் ஒரு பதிவினை மேற்கொண்டுவிட்டு தன்னுடைய சுய தொழிலை இப்போது  அதவாது கறுப்பு பத்திரிகையை கனடாவில் இருந்து அனுப்புவது போல அனுப்ப ஒழுங்கு செய்தார்.

இந்த நேரத்தில் இரும்பொறை தன்னுடைய சொல்லையும் ஆதித்தன் கேட்கவில்லை ஏன்று எரியத்தொடங்கினார்>காரணம் அனைத்துலகத்தின் சார்வதிகாரியாக  இரும்புபொறை இருக்க நினைத்தபடியால்> பல சந்திப்புகளையும் ஆதித்தனுடன் செய்தும் அவைகளை ஆதித்தன் கேட்கவில்லை என்ற படியால் இ;போது ஆதித்தனை தனது வலைக்குள் விழ்த்த விரும்பினார்.

சில ரவுடிகளை கொண்டு ஆதித்தனின் வீட்டுக்கு செல்ல வைத்தார்-சென்றவர்கள் ஒரு மனிதனை 15பேர் கொண்டு தாக்கும் குழு என்ற படியால் அவரது வாசலில் உள்ள கதவில் தங்களுடைய திறமையினை காட்டிவிட்டு வந்துள்ளார்கள் என்பது ஆதித்தனுக்கு தெரியும்.

இந்த நேரத்தில் ஆதித்தன் இரும்பொறையை பழிவாங்க காத்திருந்தார்> இரும்பொறை தனது நண்பர் ஆன நந்தகோபனுடன்  சிரித்து சிரித்து கதைத்த ஒலிப்பதிவை பதிவு செய்து வெளியீட்டு இரும்பொறைக்கு ஒரு  முழு ஆப்பு இறக்கிவிட்டார்.

இப்போது இருப்பொறை தனக்கு நடந்த அவமானத்துடன் திரிந்தார் இந்த நேரத்தில் இரும்புக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. ஒரு முறையில் சகோதரியான அந்த பெண்ணுடன் உறவை வளர்தவர் ஒரு சந்தர்பத்தில் அந்த சகோதரியின் கணவரால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்.

அனால் சற்று காலம் செல்ல அந்த சகோதரியின் கணவர் அகலாமரணமைடைய இறும்பொறைக்கு இன்னும் வழி இலகுவானது. ஆனால் கட்டமைப்புக்குள் பல விமர்சனங்கள் வர இரும்பு எதுவும் தெரியாதவர் போல நடந்துகொள்ள அந்த பெண்  தனக்கு இரும்பொறையை திருமணம் செய்து தரச்சொல்லி கேட்க அமைப்பில் இருந்து விலக்குவது போல விலகினார் இரும்பொறை.

அனால் ஏற்கனவே பல நாட்டு தொடர்புகளை வைத்திருந்த இரும்பொறை அனைத்து நாட்டு பொறுப்பாளருக்கும் தன்னிச்சையாக செயல்படும் அனுமதியை வழங்க  கட்டமைப்பு செயலற்று பொறுப்பாளருக்கு மரியாதை இன்றி தலைமையின் பயம் இன்றி விடுதலையின் வேட்கையின்றி இன்று வரை இது தொடர்கின்றது. (இதைபற்றி வேறு தொடரில் அனைத்துலகம் பற்றி பார்க்கும் போது விரிவாக கூறுகின்றோம்.)

இவ்வளவு பிரச்சனைகளுடன் இந்த ஊடக இல்லம் இயக்கிகொண்டிருந்தது>இயக்கப்பட்டுக்கொண்டிருந்தது.எனவே தனி நபர் பற்றி எழுதுதல் துரோகி பட்டம் கொடுத்தல்>கட்டமைப்புகளை உடைத்தல் என்பது நாளுக்கு நாள் நீண்டு செல்லவும்>அதே நேரம் நாம் தமிழர் கட்சியினை றோ தான் இயக்குகின்றது>நாடு கடந்த அரசாங்கம் தேவையில்லை> போராளிகளை விமர்சித்தல் என நீண்டு சென்ற செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரத்தினை ஆதித்தன் குழுவினர் உருவாக்கினார்கள்.

எங்கு எப்போது என்ன நடந்தது என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com