Breaking News

தலைவரும் அந்த நேரத்து போக்குவரத்தும்…

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

ஆரம்பநாட்களில் தலைவர் இந்த நாள் இத்தனை மணிக்கு சந்திக்கிறேன் என்று சொன்னால் நாம் அந்த இடத்துக்கு போவதற்கு இரண்டு மூன்று மணித்தியாலம் முந்தியே அவர் அந்த இடத்தில் மக்களோடு மக்களாக எங்காவது எட்டத்தில் நின்றபடி எம்மை பாhத்திருப்பார். அல்லது குறித்த நேரத்தில் நாம் அங்கு போய் ஓரிரண்டு மணித்தியாலம் பிந்தி வருவார்.

Read More »

கடந்த அரசாங்கத்தின் அமைச்சர் கொலைகளுக்கு உத்தரவிட்டார்!

karuna

பல்வேறுபட்ட அரசியல் மாற்றங்கள் ஏற்படக்கூடும் காலகட்டமாக தற்போது இலங்கை மாறி வருவதனை அவதானிக்க முடியுமானதாக இருக்கின்றது. இவை தொடர்பில் பல செய்திகள் வெளிவருகின்றன. அவற்றில் மிக முக்கியமானவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தண்டிக்கப்பட உள்ளதாகவும், சரத் பொன்சேகாவிற்கு புதுப் பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாகவும் வெளிவரும் செய்திகளே.

Read More »

இனியும் பொறுக்க முடியாது!

625.0.560.350.160.300.053.800.668.160.90

வடகொரியாவின் அணு ஆயுத தளங்களை வேரோடு அழிக்க சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தயார் செய்யும் பணியில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது. வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் வண்ணம் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.

Read More »

தமிழீழத் தேசியச் செயற்பாட்டுக்கு சவால் விடும் பிரான்சு வன்முறைக்குழுக்கள்.

mainthan

கடந்த ஏப்ரல் மாதம் 16ம் திகதி பிரான்சில் நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நிகழ்வில், ஈழம்போய்ஸ் என்ற காவாலிகள் உட்புகுந்து அங்கிருந்த முன்னாள் போராளிகள், மற்றும் கழக செயற்பாட்டாளர்கள் மீது கம்பிகள், தடிகள் கொண்டு கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டதில் பலர் காய மடைந்தனர் என அறிய முடிகின்றது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது ஸ்தான் மைதானத்தில் அன்று காலையில் இருந்து அங்கு பிரசன்னமாகியிருந்த ஈழம்போய்ஸ் என்று அழைக்கப்படும் …

Read More »

பிரபாகரனை விட விக்னேஸ்வரன் ஆபத்தானவர்: அச்சத்தில் தென்னிலங்கை

625.132.560.350.160.300.053.800.238.160.90

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை பார்க்கிலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் ஆபத்தானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

swiss

07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 19.02.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சப்கவுசன்; மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

Read More »

வான் கரும்புலிகளான கேணல் ரூபன்,லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரின் 8ஆம் ஆண்டு வீர வணக்க நாள்

vaan-karumpuli

சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 8ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Read More »

பேரன்னை பார்வதி அம்மாவின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

parvathy-amma-300x228

பார்வதி.. பார்வதிப் பிள்ளை பார்வதி அம்மா அண்ணையின் அம்மாஅன்னை  இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது!

Read More »

மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட்ட மாவீரர்களினதும்,மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும் 12ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

2-7

பொலநறுவை மாவட்டம் வெலிகந்தைப் பகுதியில் 07.02.2005 அன்று, சிறிலங்கா படையினராலும், தேசவிரோதிகளாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட்ட மாவீரர்களினதும், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும்  12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Read More »

விடுதலை வேண்டிய இனம் ஓய்ந்து விட முடியாது போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே எமக்கு காலமிட்ட கட்டளை

slk

எஞ்சியிருக்கும் ஈழத்தமிழினம் வாழ வேண்டுமெனில் , அழிவிலிருந்து தப்ப வேண்டுமெனில், தமது தாயகத்திற்காகப் போராடியே தீர வேண்டும் என்பதை வரலாறு நிர்பந்தித்திருக்கிறது. ஓர் இனம் தாய் நிலத்திற்காக தனது இருப்பிற்காக போராடுவது ஓர் உன்னதமான போராட்டம் ” தமிழினத்தின் ஒவ்வொரு தனி நபர் வலுவும் தமிழ் தேசிய விடுதலைக்கு பலன் சேர்க்க வேண்டும். தமிழ் தேசங்களின் விடுதலைக்கு போராட அனைத்து சக்திகளுக்கும் மக்கள் உந்து சக்தியாக இருக்க வேண்டும். எனின் …

Read More »

Powered by themekiller.com